அகீலா ஒரு சாதாரண குடும்பத்துல வளர்ற பொண்ணு அவ நேஷனல் லெவல் ஸ்பெல்லிங் பீ காம்பெடிஷன் ல பணக்கார வர்க்கத்தோட சதி வேலைகளையும் குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி எப்படி ஜெயிக்கிராங்கிறது தான் படம். அகீலா அவளோட பேமிலி பிராப்ளம் and community problem காரணமா மனச தளர விடறப்ப அவளோட திறமையை வெளிய கொண்டு வர உதவி பன்றாரு Laurence Fishburne. ரொம்ப அருமையான பீல் குட் மூவியா கொடுத்துருக்காரு டைரக்டர் Doug atchison.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Akeelah and the Bee | 2006 | Drama | Doug Atchison | Laurence Fishburne, Angela Bassett, Keke Palmer, Curtis Armstrong | 7.3 |
No comments:
Post a Comment