Friday, June 3, 2022

Brotherhood - Short

Brotherhood - Short film

 ஆஸ்கர் கு Nominate பண்ணப்பட்ட Short Film. மொஹமத் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களோட துனிசியாவில் வசிக்கிற முஸ்லீம் குடும்பம் அது , ஆனா அவங்க மதத்து மேல பற்று ரொம்ப இல்லாத சாதாரண வாழ்க்கை வாழ்ராங்க. துனிசியாவில இருந்து சிரியாவ நோக்கி போனவங்க அதிகமா இருந்த கால கட்டம் அது. தன்னோட மூத்த மகன் மாலிக் நீண்ட காலத்துக்கு பிறகு வீட்டுக்கு வரும்போது ஒரு பொண்ண மனைவினு சொல்லி கூட்டிட்டு வரான். மொஹமத் பேச்ச கேட்காம சிரியாவுக்கு மதத்து மேல இருந்த பற்றால மாலிக் போனதால , மொஹமத் கு மாலிக்க புடிக்கல எதுக்காக இங்க வந்துருக்காங்கனு சந்தேகத்துக்கு ஆளாகுறாரு. தனது இளைய சகோதரர்கள மாலிக் சிரியாவிக்கு போக வேண்டாம்னு எச்சரிக்கிறான். சிரியா ல என்ன நடந்துச்சு அந்த பொண்ணு யாரு இவங்க வந்ததால குடும்பத்துல ஏற்பட்ற பிரச்சனை தான் கதை..





No comments:

Post a Comment

Labels

Tags