டைம் ட்ராவல் அப்படின்னா எப்போதும் மிகப் பெருசா கனவு காண்றோம் டைனோசர் காலத்துக்கு போவனும் (அது நம்மல சாப்புட்டுரும்ல) கிளாடியேட்டர் காலத்துக்கு போவனும் (குத்தி கொன்றுவாங்க) இல்ல வரலாற்றுல பிற முக்கியமான தருணங்கள பார்க்க சரியான நேரத்தில திரும்பி போகனும்ணு (அவனுக எல்லாரும் இனவெறி உள்ளவனுகளா இருப்பாங்க) யோசிப்போம். உண்மையா அப்படி போனா டெத் conform! நீங்க திரும்பி போக விரும்ப மாட்டீங்க. ஒரு நேரத்தில ஒரு நிமிடம் திரும்பி போறது நல்லது, அப்படி கிடச்சா செஞ்ச எல்லா தவறுகளையும் சரிசெய்யலாம், அதாவது வாழ்க்கைக்கான ctrl-Z மாதிரி இத வச்சு காமெடியா short film எடுத்துருக்காறு Devon Avery. இது Sploid Short Film Festivalக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுச்சு.
Friday, June 3, 2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment