கதாநாயகி மைக்கேலி (மேரி எலிசபெத் வின்ஸ்டெட்) நிச்சயதார்த்தம் நின்னு போயிடுது அதனால மனா உளைச்சல்ல இருக்கா. ஒரு இரவு நேரத்துல சார்லஸ் ஏரி ய நோக்கி தனிமைல Travel பண்றா. அப்போ அவளோட கார் விபத்துக்குள்ளாகுது . கண்ணு முழிச்சு பாக்குறப்ப பதுங்கு குழியில இருக்க ஒரு வீட்ல சங்கிலியால கட்டப்பட்டிருக்கா . அந்த வீட்டில Survive பண்ற ஹோவர்ட் அவள ஒரு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்துனதாகவும் வெளிய போனா நாம செத்துடுவோன்னும் சொல்ராறு. இவங்களோட இன்னொரு resident எம்மெட் (ஜான் கல்லாகிஹிர் ஜேர்) இருக்காரு. மைக்கேலி முதன்முறையாக தப்பிக்க முயற்சிக்கும்போது, air lock ஜன்னல் வழியா பாக்குறப்ப அணுகுண்டு வீச்சு / ரசாயன வாயு வெளிப்பட்ட ஒரு இடம் மாதிரி தெரியுது. இது அவள ஹோவர்டை கொஞ்ச நேரத்துக்கு நம்ப வைக்குது . ஆனா அவரோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சிக்கும்போது அவரோட மகள் இறந்து போனதா தெரிய வருது. அது கொலையா இருக்கும்னு சந்தேக பட்ற மைக்கேலி எம்மெட் கூட சேர்ந்து தப்பிக்க பிளான் போட்றா. ஹோவர்ட் யாரு? எதுக்காக இந்த பதுங்கு குழி வீட்ல இருக்காரு? மைக்கேலி எம்மேட் கூட அங்க இருந்து தப்பிச்சாளா இல்லையா? வெளிய என்ன மாதிரி ஆபத்து இருக்குங்குறது தான் படத்தோட மீதி கதை
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
10 Cloverfield Lane | 2016 | Thriller/Sci-fi | Dan Trachtenberg | Mary Elizabeth Winstead, John Goodman, John Gallagher Jr. | 7.2 |
No comments:
Post a Comment