Wednesday, June 22, 2022

The Northman

Tamil Review - The Northman

  Terrifying tale of fire and ice, of burning love and ice-cold vengeance.
மன்னன் அவுர்வாண்டிலின் போர்ல இருந்து வீட்டுக்கு வராரு. அவரோட உடம்புல காயம் ஏற்ப்பற்றுக்கு. உயிர் போற அளவுக்கு இல்லனாலும் இது தன்னோட மகன (ஆம்லெத் ) மன்னனா கொண்டுவரத்துக்கான நேரம்னு நினைக்கிறாரு. தன்னோட மகன ஒரு குகைக்குள்ள கூட்டிகிட்டு போயி வித்தியாசமனா சடங்குகள செஞ்சு அவன கடவுள் முன்னாடி மன்னனா மாத்துறாரு. வெளிய வந்ததும் தன்னோட சகோதரனால (ஃப்ஜோல்னிரால்) அவுர்வாண்டிலின் கொல்லப்படறாரு. அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிற ஆம்லெத் பெரியாளாகி திரும்ப வந்து பழி வாங்குறது தான் கதை .


MovieYearGenreDirectorCastIMDB Rating
The Northman 2022Adventure/ActionRobert Eggers Alexander Skarsgård, Nicole Kidman, Claes Bang, Anya Taylor-Joy, Ethan Hawke, Björk, Willem Dafoe7.3

No comments:

Post a Comment

Labels

Tags