இது உண்மை கதைய மையமா வச்சு எடுத்த படம். 3 ஆஸ்கார் விருது வாங்கிருக்கு.
ஈரான்ல உள்ள அமெரிக்க தூதரகம் ஈரானிய புரட்சியாளர்களால படையெடுக்கப்பட்டுது. பல அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளா மாட்டிக்கிராங்க.தீவிரவாதிகள் கட்டுப்பாட்ட எடுத்ததால ஆறு அமெரிக்க தூதர்கள் அமெரிக்க தூதரகத்திலிருந்து வெளியேராங்க. அவங்க Canadia தூதரோட வீட்டில பதுங்கி இருக்காங்க. ஒரு சிஐஏ Agent அவங்கள அங்க இருந்து அமெரிக்காவுக்கு கூட்டிட்டு வர ஒரு திட்டத்த கொண்டு வராரு. படம் எடுக்க போரதா சொல்லி போலி documents ரெடி பன்னி அந்த 6 பேரும் படத்தோட crewஆ காமிச்சு அங்க இருந்து கூட்டிட்டு வரது தான் அந்த plan. அதுல என்ன சிக்கல்கள் வருதுங்கிரதுதான் படத்தோட கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Argo | 2012 | Thriller/Drama | Ben Affleck | Ben Affleck, Bryan Cranston, Alan Arkin, John Goodman | 7.7 |
No comments:
Post a Comment