கருப்பு வெள்ளை நிற வெறி, போலிஸ் corruption ரெண்டயும் சொல்ற படம்.
கருப்பு இனத்த சேர்ந்த போலிஸ் வேலைல இருக்க ஹீரோயின் பார்ட்னர் கூட rounds போகுறா. தன்னோட பார்ட்னர் & corrupted police சிலர் சேர்ந்து ஏரியாவுல இருக்க பெரிய தலக்கட்டோட தம்பிய argument la போட்டு தள்ளிட்றாங்க. அது தன்னோட Body cam ல record பன்னிட்ரா. அதனால police கும்பல் ஹீரொயினயும் போட்டு தள்ளிட்டு recorda அழிக்க try பன்ராங்க. இன்னொரு கருப்பினத்த சேர்ந்த ஒருத்தனோட உதவியோட தப்பிக்கிறா. அதுக்குள்ள போலிஸ் கும்பல் பெரிய தலக்கட்டுகிட்ட அவ தான் உன் தம்பிய கொன்னதுனு போட்டு குடுக்குரானுக. ரெண்டு கும்பல் கிட்டயும் மாட்டிக்காம தப்பிச்சாலா இல்லயாங்கிறது தான் மீதி கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Black and Blue | 2019 | Action/Crime | Deon Taylor | Naomie Harris, Tyrese Gibson, Frank Grillo, Mike Colter, Reid Scott, Beau Knapp, Nafessa Williams | 6.4 |
No comments:
Post a Comment