மகள கற்பழிச்சவன தாக்குன குற்றத்துக்காக ஜெயிலுக்கு போர Butcher வெளில வரப்ப வேலையும் பணமும் நண்பர்களும் இல்லாம அவனுக்காக யோசிக்க யாரும் இல்லாத நிலைல மக்கள் ஒதுக்குரப்ப வன்முறை சுய-வெறித்தனமான நிலைக்கு தள்ளப்படுரான். தனிமை உணர்வு அவன என்ன செய்ய தூண்டுதுனு காட்டிருக்காரு Gaspar Noé. Sentiment ரோம்ப கம்மி . எப்போதும் கோபமா வெறுமையா மனசுக்குள்ள ஒரு இரைச்சலோட இருக்க ஒருத்தன் தற்கொலை பன்னிக்காம வாழலாம்ணு நினைச்சா எப்படி இருக்கும்னு காட்டிருப்பானுக. ரொம்ப different a இருக்கும் . பொறுமை அவசியம்.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
I Stand Alone | 1998 | Drama/Crime | Gaspar Noé | Philippe Nahon, Blandine Lenoir, Frankye Pain, Martine Audrain | 7.3 |
No comments:
Post a Comment