3 வெவ்வேறான நூற்றாண்டு காலத்த ஒன்னா இணைக்கிறாரு Darren Aronofsky. ரொம்பவே அருமையான non linear Movie. Visuals semmaya இருக்கும்.
Tom creo நிகழ்கால மருத்துவ ஆராய்ச்சியாளரா இருக்காரு அவரோட மனைவி புற்றுநோயால இறந்துட்ராங்க. அந்த நோய்க்கான மருந்த ஒரு மரத்துல இருந்து கண்டுபிடிக்கிறாரு. இதற்கிடையில 16 ஆம் நூற்றாண்ட சேர்ந்த Tomas ராணி Isabelகாக Tree of lifeஅ தேடுறாரு.எதிர்காலத்துல Tom, நட்சத்திரத்தோட இதயத்தில இருந்து ஒரு மரத்தை உருவாக்க முயற்சிக்கிறாரு. இந்த 3 charcterlayum Hugh Jackman தன் காதலிக்காக Tree of life a தேடுறத தரமான Non Linear Padama எடுத்துருக்காரு.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
The fountain | 2006 | Romance/Drama | Darren Aronofsky | Hugh Jackman, Rachel Weisz, Ellen Burstyn | 7.2 |
No comments:
Post a Comment