6 Category ல nominate செய்யப்பட்டு 2 (Best Leading role - Sean Penn and supporting role - Tim Robbins ) ஆஸ்கர் வாங்குன படம். Director Clinton Eastwood ஓட - நாவல் Based மூவி.
3 பசங்க ஹாக்கி ஸ்டிக் வச்சு விளையாடிட்டு இருக்காங்க அவங்க பெயர அங்க இருக்க ஒரு இடத்துல எழுதுராங்க. அப்போ அங்க வர ஒரு கார்ல இருந்து இறங்கி வந்தவங்க அந்த பசங்கள்ள ஒருத்தன அந்த கார்ல ஏற சொல்லி மிரட்டுராங்க. அவனும் ஏறி போரான். பல வருசத்துக்கு அப்புறம் அந்த மூனு பேர்ல ஒருத்தனோட மகள் கொல்லப்பட்றா. அந்த கொலைய செஞ்சது யாருனு கண்டு பிடிக்கிறது தான் கதை. கொலை பன்னத கண்டுபுடிக்கிறதுக்கும் ஸ்டார்ட்டிங் சீனுக்கும் உள்ள தொடர்ப சொல்ற விதம் அருமை. பொண்ண இழந்த தந்தையோட எமோசன ரொம்ப தத்ரூபமா காட்டிருக்காரு ஹீரோ Sean Penn. த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் புடிக்கும்.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Mystic River | 2003 | Crime/Thrille | Clint Eastwood | Sean Penn, Tim Robbins, Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden, Laura Linney, Emmy Rossum | 7.9 |
No comments:
Post a Comment