The fire in the heart that matters..
பொண்ணுங்களுக்கு எல்லா இடத்துலயும் equal ரைட்ஸ் குடுக்கணும்... ஆனா பொண்ணுங்கலாள சில விசயங்கள் பண்ண முடியாது பண்ண கூடாதுனு இப்பவும் சில இடையூறுகள் நடந்துட்ருக்கு.. 1930ல 16 வயசு பொண்ணு Georgia Nolan உலகத்தோட முதல் Fireman ஆகனும்னு ஆசப்பட்றா.. அவளோட அப்பா Shawn ஒரு fireman சில காரணங்களுக்காக அந்த வேலைய விட்டுட்ராரு.. மகளோட ஆசைய நிரைவேத்த முடியாது இது பொண்ணுங்கலால பண்ண முடியாதுனு சொல்றாரு. ஆனா அவருக்கு தெரியாம தினமும் பயிற்சி எடுக்குறா Georgia . கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் தியேட்டர்ஸ் எல்லாம் தீப்பிடிக்குது மர்ம புகை வருது... அத அணைக்க போற யாரும் திரும்பி வரல. அத Investigate பண்ண Shawn a கேட்குறாங்க.. இத ஒளிஞ்சிருந்து கேட்குறா Georgia .. Shawn பொண்ணு கிட்ட பொய் சொல்லிட்டு Investigate பண்ண கிளம்புறாரு.. அப்பாவுக்கு தெரியாம ஆண் வேசம் போட்டுகிட்டு crew ல join பண்ணிட்றா Georgia ... அப்பாவோட சேர்ந்து அந்த fire ku காரணமானவங்கள கண்டுபிடிச்சு Georgia 1st women firman ஆகிறது தான் கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Fireheart | 2022 | Adventure/Comedy | Theodore Ty, Laurent Zeitoun | Olivia Cooke, William Shatner, Laurie Holden, Kenneth Branagh | 6.1 |
No comments:
Post a Comment