Friday, June 17, 2022

War Horse

Tamil Review - War Horse

 
Ted ஒரு குதிரையை சின்ன போட்டியின் காரணமாக அதிக விலைகொடுத்து வாங்கிட்டு வந்துட்டாரு. அந்த குதிரை அவரோட மகன் ஆல்பர்ட்க்கு ரொம்பவே புடிச்சு போக அதுக்கு ட்ரைனிங் கொடுத்து வளர்க்குறான். அந்த குதிரையை ஏழத்துக்கு எடுத்த அவனோட அப்பா அந்த கடன கட்ட முடியாததால குதிரையை ஒரு பிரிட்டிஷ் கேப்டன் கிட்ட விக்கிறாரு. பிரிட்டிஷ்-ஜெர்மன் வார் ஸ்டார்ட் ஆகுது கேப்டன் இறந்துட்றாரு. போரால ஜெர்மன் சோல்ஜர் ரெண்டு பேர் கிட்ட அப்புறம் பிரெஞ்சு விவசாயி கிட்டனு மாறி மாறி தஞ்சமாகுது. போர் ல ரெண்டு சைடு துப்பாக்கிலயும் சிக்காம கடைசியா ஆல்பர்ட் கிட்ட வந்து சேர்ந்துச்சா இல்லையான்றத ரொம்ப அருமையா காட்டிருக்காரு Steven Spielberg.


MovieYearGenreDirectorCastIMDB Rating
War Horse2011War/Drama Steven Spielberg Emily Watson, David Thewlis, Peter Mullan, Niels Arestrup, Jeremy Irvine7.2

No comments:

Post a Comment

Labels

Tags