உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.
1970 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில நிறவெறி அதிகமா இருந்த காலகட்டத்துல இரண்டு அரசியல் ஆர்வலர்கள் டிம் (டேனியல் ராட்க்ளிஃப்) மற்றும் அவரது நண்பர் டேனியல் (ஸ்டீபன் லீ) நிறவெறிக்கு எதிரா துண்டுப் பிரசுரங்கள வெடிகுண்டு மாடல் மூலமா வெடிக்க வச்சு தெருக்கள்ல பரப்புறப்ப போலீஸ் ல மாட்டிகிறாங்க . பிரிட்டோரியா சிறையில அடைக்கப்ட்றாங்க. டிம் மற்றும் அவரது டேனியல் சக கைதிகளான டெனிஸ் (இயன் ஹார்ட்) மற்றும் பிரெஞ்சுக்காரர் லியோனார்ட் (மார்க் லியோனார்ட் வின்டர்) கூட பழகி அங்க இருந்து தப்பிக்க திட்டம் போட்றாங்க. அவங்க அங்க இருந்து எப்படி தப்பிக்கிறாங்க அப்படிங்கறது தான் படத்தோட கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Escape from Pretoria | 2020 | Drama/Thriller | Francis Annan | Daniel Radcliffe, Daniel Webber, Ian Hart, Mark Leonard Winter | 6.8 |
No comments:
Post a Comment