ரொம்ப வித்தியாசமான slow burning Thriller. Impressive, acting . ஒரு புத்திசாலி ஒரு முட்டாள், 2 பேரும் வங்கிகளைக் கொள்ளையடிக்க துப்பாக்கியோட கிளம்புராங்க.டெக்சாஸ் மிட்லாண்ட்ஸ் வங்கியோட சின்ன கிளைகள மட்டும் குறிவச்சு நடத்தப்பட்ற இந்த கொள்ளைகள தடுக்க நினைக்குற ரேஞ்சர் வங்கி கொள்ளையர்களான சகோதரர்கள பின் தொடர்ந்து அவங்க எப்படி யோசிக்குராங்க என்ன method ல கொள்ளை அடிக்குராங்கனு கண்டு புடிச்சு அவங்கள கைது பண்ணாரா இல்லையான்றது தான் கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
Hell or High Water | 2016 | Western/Crime | David Mackenzie | Jeff Bridges, Chris Pine, Ben Foster, Gil Birmingham | 7.6 |
No comments:
Post a Comment