உண்மை சம்பவத்த அடிப்படையா வச்சு ரொம்ப Emotional Dramaவா எடுக்கப்பட்ட படம்.
ஒரு சாதாரண குடும்பத்த சேர்ந்த ஒருத்தன் வேலை விட்டு வரப்ப திடீர்னு ஒருத்தன் குறுக்க வரான் அவன் மேல இடிக்காம slip ஆகி கீழ விழுந்துட்ரான்.அந்த நேரத்துல பக்கத்துல நிக்கிற Cabல Driver கொலை செய்யப்பட்டு கிடக்குறான். Police குற்றவாளிய கண்டு புடிக்காம இவன தூக்கிட்டு போய் அடிச்சு இவன் மேல caseஅ போட்டு உள்ள தள்ளிட்ரானுக (எப்போதும் அப்படி தான நடக்குது).10yrs தண்டனை அனுபவிச்சுட்டு 5yra குறைக்க நஷ்ட ஈடு கட்ட ஒத்துக்கிட்டு வெளிய வரான். நிதி நெருக்கடிக்கு ஆளாகுற ஒரு வக்கீல் பணத்துக்காகவும் புதுசா சேர்ந்த சட்ட நிறுவனத்துக்கு தன்னோட திறமைய காட்ரதுக்காகவும் Caseஅ எடுக்கிறாரு.இதனால என்னென்ன பிரச்சனைகள சந்திக்கராங்கன்றது தான் படத்தோட கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
New Trial | 2017 | Drama/Crime | Kim Tae-yoon | Jung Woo, Kang Ha-neul | 6.8 |
No comments:
Post a Comment