Wednesday, June 8, 2022

Law Abiding Citizen

Tamil Review - Law Abiding Citizen

  நல்ல கதை , அதிர்ச்சியூட்டும் வன்முறை, யூகிக்க முடியாத திருப்பங்கள், சிறந்த வேகத்தில் நகரும் அதிரடி காட்சிகள் ....
க்ளைட் ஷெல்டன் (பட்லர் ) அவரோட மனைவி மற்றும் குழந்தையை துப்பாக்கி முனைல மிரட்டி கொன்னுடறாங்க. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருது. வக்கீல் நிக் ரைஸ் (ஜேமி ஃபாக்ஸ்) போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால Tesimonial Exchangeகாக குற்றவாளி ஒருத்தனோட சமரசம் பேசி குற்றத்த ஒத்துக்கிட்டா கம்மியான தண்டனை வாங்கி தர்றதா சொல்லிட்றாரு. தனக்கு நீதி கிடைக்கும்ன்னு நம்பிட்டிருக்க ஷெல்டன், குற்றவாளிகளுக்கு கிடைக்குற குறைவான தண்டனையால வெறுப்பாகி சட்டத்துக்கு எதிரா தன்னோட மனைவி மகள கொன்னவங்கள பழிவாங்குறது தான் மீதி கதை.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Law Abiding Citizen2009Thriller/CrimeF. Gary Gray Jamie Foxx, Gerard Butler, Bruce McGill, Colm Meaney, Leslie Bibb, Michael Irby, Regina Hall7.4

No comments:

Post a Comment

Labels

Tags