Opening Sceneல தொழிலதிபர் ஒருத்தன் ஒரு பொண்ண அடிச்சு காய படுத்திட்டு திரும்பி பாக்குறப்ப ஹீரோயின் அங்க நிக்குறா. அவன கயித்துல கட்டி தொங்க விட்டு அவனோட Accountல இருந்து அந்த பெண்ணுக்கு பணத்த அனுப்புறா. லிஸ்பெத் (Computer Hacker) பெண்கள கொடுமைபடுத்துரவங்கள பழிவாங்குற ஒரு Guardian Angel. முன்னாள் ஃபிரான்ஸ் NSA Employee பால்டர் அவரால செய்ய முடியாத ஒரு வேலைய லிஸ்பன் கிட்ட கொடுக்குறாரு. Fireballங்கிற பால்டர் உருவாக்குன software மூலமா உலகத்தோட எந்தவொரு அணு ஏவுகணையோட setupயும் ஹேக் செய்ய முடியும். லிஸ்பெத் அத NSA Employee Edwin Needham systemல இருந்து திருடி அத பால்டர் கிட்ட கொடுக்க விரும்புறா. Hack செஞ்ச கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் லிஸ்பன் இடத்துக்கு வந்து அந்த softwareஅ தூக்கிட்டு போய்ட்ராங்க. அந்த இடத்த blast பண்ட்ராங்க. பால்டர் software கிடைக்காததால மகனோட ஸ்வீடிஷ் security service துணை இயக்குனர் கிட்ட surrunderஆகுறாரு. தப்பிச்ச லிஸ்பன் பால்டர follow பண்ணா softwareஅ தூக்கிட்டு போனது யாருனு கண்டுபுடிச்சிடலாம்னு பால்டர் இருக்க இடத்துக்கு பக்கத்துல தங்குறா. கும்பல் பால்டர அட்டாக் பண்ணி password கேட்க வர, அங்க ஆஜர் ஆகுற லிஸ்பனயும் பொளக்குறானுக. இந்த சண்டைல பால்டர் கொல்லபட்ராரு. password தெரிஞ்ச அவரோட பையன் ஆகஸ்ட் அ தூக்கிட்டு போய்ட்ராங்க. லிஸ்பன் friend Blomkivist, Edward Neetham (l NSA Employee) உதவியோட எல்லாத்துக்கும் பின்னால யார் இருக்காங்கனு கண்டுபுடிச்சு software மீட்டெடுக்குறது தான் கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
The Girl in the Spider's Web | 2018 | Action/Thriller | Fede Álvarez | Claire Foy, Sverrir Gudnason, LaKeith Stanfield, Sylvia Hoeks, Stephen Merchant | 6.1 |
No comments:
Post a Comment