மேல இருக்கவங்க தேவையானத மட்டும் எடுத்துக்கிட்டா கீழ இருக்க எல்லாருக்கும் தேவையானது கிடைக்கும் அப்படின்ற One Lineஅ thrllinga ரத்தம் தெரிக்க சொல்லிருக்காரு Galder Gaztelu-Urrutia. நிறைய விசயங்கள தெளிவா சொல்லாம விட்டுருக்காரு .
THE Holeனு அழைக்கப்பட்ற நூத்துக்கணக்கான Floors கொண்ட சிறைல கைதிகள் அடைக்கப்பட்றாங்க, ஒரு floorla இரண்டு பேர் வைக்கப்படுறாங்க. ஒவ்வொரு நாளும் ஒரு தடவ, கட்டிடத்தோட நடுவுல இருக்க ஒரு பெரிய துளை வழியா உணவு கீழ இறங்குது. Level 1 ல இருக்கவங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது அடுத்தடுத்த Level ல இருக்கவங்களுக்கு சாப்பாடு கிடைக்குறது குறையுது சிலருக்கு கிடைக்காமலும் போகுது. அதுல மாட்டிக்கிட்ட ஹீரோ வெளிய வந்தாரா இல்லயான்றது தான் கதை.
Movie | Year | Genre | Director | Cast | IMDB Rating |
---|---|---|---|---|---|
The Platform | 2019 | Thriller/Horror | Galder Gaztelu-Urrutia | Iván Massagué, Antonia San Juan, Zorion Eguileor, Emilio Buale, Alexandra Masangkay | 7 |
No comments:
Post a Comment