Friday, June 24, 2022

Mystic River

by on June 24, 2022
Tamil Review - Mystic River

  6 Category ல nominate செய்யப்பட்டு 2 (Best Leading role - Sean Penn and supporting role - Tim Robbins ) ஆஸ்கர் வாங்குன படம். Director Clinton Eastwood ஓட - நாவல்‌ Based மூவி.
3 பசங்க ஹாக்கி ஸ்டிக்‌ வச்சு விளையாடிட்டு இருக்காங்க அவங்க பெயர அங்க இருக்க ஒரு இடத்துல எழுதுராங்க. அப்போ அங்க வர ஒரு கார்ல இருந்து இறங்கி வந்தவங்க அந்த பசங்கள்ள ஒருத்தன அந்த கார்ல ஏற சொல்லி மிரட்டுராங்க. அவனும்‌ ஏறி போரான்‌. பல வருசத்துக்கு அப்புறம்‌ அந்த மூனு பேர்ல ஒருத்தனோட மகள்‌ கொல்லப்பட்றா. அந்த கொலைய செஞ்சது யாருனு கண்டு பிடிக்கிறது தான் கதை. கொலை பன்னத கண்டுபுடிக்கிறதுக்கும்‌ ஸ்டார்ட்டிங்‌ சீனுக்கும்‌ உள்ள தொடர்ப சொல்ற விதம்‌ அருமை. பொண்ண இழந்த தந்தையோட எமோசன ரொம்ப தத்ரூபமா காட்டிருக்காரு ஹீரோ Sean Penn. த்ரில்லர்‌ ரசிகர்களுக்கு இந்த படம்‌ நிச்சயம்‌ புடிக்கும்‌.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Mystic River 2003 Crime/ThrilleClint Eastwood Sean Penn, Tim Robbins, Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden, Laura Linney, Emmy Rossum7.9

Fireheart

by on June 24, 2022
Tamil Review - Fireheart

  The fire in the heart that matters..
பொண்ணுங்களுக்கு எல்லா இடத்துலயும் equal ரைட்ஸ் குடுக்கணும்... ஆனா பொண்ணுங்கலாள சில விசயங்கள் பண்ண முடியாது பண்ண கூடாதுனு இப்பவும் சில இடையூறுகள் நடந்துட்ருக்கு.. 1930ல 16 வயசு பொண்ணு Georgia Nolan உலகத்தோட முதல் Fireman ஆகனும்னு ஆசப்பட்றா.. அவளோட அப்பா Shawn ஒரு fireman சில காரணங்களுக்காக அந்த வேலைய விட்டுட்ராரு.. மகளோட ஆசைய நிரைவேத்த முடியாது இது பொண்ணுங்கலால பண்ண முடியாதுனு சொல்றாரு. ஆனா அவருக்கு தெரியாம தினமும் பயிற்சி எடுக்குறா Georgia . கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் தியேட்டர்ஸ் எல்லாம் தீப்பிடிக்குது மர்ம புகை வருது... அத அணைக்க போற யாரும் திரும்பி வரல. அத Investigate பண்ண Shawn a கேட்குறாங்க.. இத ஒளிஞ்சிருந்து கேட்குறா Georgia .. Shawn பொண்ணு கிட்ட பொய் சொல்லிட்டு Investigate பண்ண கிளம்புறாரு.. அப்பாவுக்கு தெரியாம ஆண் வேசம் போட்டுகிட்டு crew ல join பண்ணிட்றா Georgia ... அப்பாவோட சேர்ந்து அந்த fire ku காரணமானவங்கள கண்டுபிடிச்சு Georgia 1st women firman ஆகிறது தான் கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Fireheart 2022Adventure/ComedyTheodore Ty, Laurent Zeitoun Olivia Cooke, William Shatner, Laurie Holden, Kenneth Branagh6.1

Wednesday, June 22, 2022

The Northman

by on June 22, 2022
Tamil Review - The Northman

  Terrifying tale of fire and ice, of burning love and ice-cold vengeance.
மன்னன் அவுர்வாண்டிலின் போர்ல இருந்து வீட்டுக்கு வராரு. அவரோட உடம்புல காயம் ஏற்ப்பற்றுக்கு. உயிர் போற அளவுக்கு இல்லனாலும் இது தன்னோட மகன (ஆம்லெத் ) மன்னனா கொண்டுவரத்துக்கான நேரம்னு நினைக்கிறாரு. தன்னோட மகன ஒரு குகைக்குள்ள கூட்டிகிட்டு போயி வித்தியாசமனா சடங்குகள செஞ்சு அவன கடவுள் முன்னாடி மன்னனா மாத்துறாரு. வெளிய வந்ததும் தன்னோட சகோதரனால (ஃப்ஜோல்னிரால்) அவுர்வாண்டிலின் கொல்லப்படறாரு. அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிற ஆம்லெத் பெரியாளாகி திரும்ப வந்து பழி வாங்குறது தான் கதை .


MovieYearGenreDirectorCastIMDB Rating
The Northman 2022Adventure/ActionRobert Eggers Alexander Skarsgård, Nicole Kidman, Claes Bang, Anya Taylor-Joy, Ethan Hawke, Björk, Willem Dafoe7.3

Monday, June 20, 2022

10 Cloverfield Lane

by on June 20, 2022
Tamil Review - 10 Cloverfield Lane

 
கதாநாயகி மைக்கேலி (மேரி எலிசபெத் வின்ஸ்டெட்) நிச்சயதார்த்தம் நின்னு போயிடுது அதனால மனா உளைச்சல்ல இருக்கா. ஒரு இரவு நேரத்துல சார்லஸ் ஏரி ய நோக்கி தனிமைல Travel பண்றா. அப்போ அவளோட கார் விபத்துக்குள்ளாகுது . கண்ணு முழிச்சு பாக்குறப்ப பதுங்கு குழியில இருக்க ஒரு வீட்ல சங்கிலியால கட்டப்பட்டிருக்கா . அந்த வீட்டில Survive பண்ற ஹோவர்ட் அவள ஒரு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்துனதாகவும் வெளிய போனா நாம செத்துடுவோன்னும் சொல்ராறு. இவங்களோட இன்னொரு resident எம்மெட் (ஜான் கல்லாகிஹிர் ஜேர்) இருக்காரு. மைக்கேலி முதன்முறையாக தப்பிக்க முயற்சிக்கும்போது, air lock ஜன்னல் வழியா பாக்குறப்ப அணுகுண்டு வீச்சு / ரசாயன வாயு வெளிப்பட்ட ஒரு இடம் மாதிரி தெரியுது. இது அவள ஹோவர்டை கொஞ்ச நேரத்துக்கு நம்ப வைக்குது . ஆனா அவரோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சிக்கும்போது அவரோட மகள் இறந்து போனதா தெரிய வருது. அது கொலையா இருக்கும்னு சந்தேக பட்ற மைக்கேலி எம்மெட் கூட சேர்ந்து தப்பிக்க பிளான் போட்றா. ஹோவர்ட் யாரு? எதுக்காக இந்த பதுங்கு குழி வீட்ல இருக்காரு? மைக்கேலி எம்மேட் கூட அங்க இருந்து தப்பிச்சாளா இல்லையா? வெளிய என்ன மாதிரி ஆபத்து இருக்குங்குறது தான் படத்தோட மீதி கதை


MovieYearGenreDirectorCastIMDB Rating
10 Cloverfield Lane 2016 Thriller/Sci-fi Dan Trachtenberg Mary Elizabeth Winstead, John Goodman, John Gallagher Jr.7.2

Pi

by on June 20, 2022
Tamil Review - Pi

 
ஸ்டாக் மார்க்கெட் அனாலிசிஸ் வச்சு mathamatics மூலமா இயற்கை யோட நிகழ்வுகள் எல்லாம் ஒரு numerical entity வழியா தான் நடக்குதுனு ஹீரோ கண்டுபிடிக்கிறது தான் படம். கடவுள்-இயற்கை-உலகம் இதெல்லாம் பத்தி அதிகம் யோசிக்கிற ஆளா நீங்க இந்த படம் பாருங்க உங்கள வேற ஒரு சிந்தனைக்கு இழுத்துட்டு போகும்.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Pi 1998 Drama/Thriller Darren Aronofsky Sean Gullette, Mark Margolis, Ben Shenkman, Samia Shoaib, Pamela Hart, Ajay Naidu, Joanne Gordon, Stephen Pearlman7.3

Akeelah and the Bee

by on June 20, 2022
Tamil Review - Akeelah and the Bee

 
அகீலா ஒரு சாதாரண குடும்பத்துல வளர்ற பொண்ணு அவ நேஷனல் லெவல் ஸ்பெல்லிங் பீ காம்பெடிஷன் ல பணக்கார வர்க்கத்தோட சதி வேலைகளையும் குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி எப்படி ஜெயிக்கிராங்கிறது தான் படம். அகீலா அவளோட பேமிலி பிராப்ளம் and community problem காரணமா மனச தளர விடறப்ப அவளோட திறமையை வெளிய கொண்டு வர உதவி பன்றாரு Laurence Fishburne. ரொம்ப அருமையான பீல் குட் மூவியா கொடுத்துருக்காரு டைரக்டர் Doug atchison.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Akeelah and the Bee 2006Drama Doug Atchison Laurence Fishburne, Angela Bassett, Keke Palmer, Curtis Armstrong7.3

Babel

by on June 20, 2022
Tamil Review - Babel

 
இந்த உலகம் ரொம்ப சின்னதுன்னு தோன வச்சிருக்காரு Alejandro González Iñárritu . அவரோட Amores perros and 21 Grams தொடர்ந்து death triology yoda கடைசி படம் இது. Best original Music scoreகான ஆஸ்கர் விருது இந்த படம் வாங்கிருக்கு.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Babel 2006Drama Alejandro González Iñárritu Brad Pitt, Cate Blanchett, Gael García Bernal, Kōji Yakusho, Adriana Barraza, Rinko Kikuchi7.5

Labels

Tags