Friday, June 24, 2022

Mystic River

by on June 24, 2022
Tamil Review - Mystic River

  6 Category ல nominate செய்யப்பட்டு 2 (Best Leading role - Sean Penn and supporting role - Tim Robbins ) ஆஸ்கர் வாங்குன படம். Director Clinton Eastwood ஓட - நாவல்‌ Based மூவி.
3 பசங்க ஹாக்கி ஸ்டிக்‌ வச்சு விளையாடிட்டு இருக்காங்க அவங்க பெயர அங்க இருக்க ஒரு இடத்துல எழுதுராங்க. அப்போ அங்க வர ஒரு கார்ல இருந்து இறங்கி வந்தவங்க அந்த பசங்கள்ள ஒருத்தன அந்த கார்ல ஏற சொல்லி மிரட்டுராங்க. அவனும்‌ ஏறி போரான்‌. பல வருசத்துக்கு அப்புறம்‌ அந்த மூனு பேர்ல ஒருத்தனோட மகள்‌ கொல்லப்பட்றா. அந்த கொலைய செஞ்சது யாருனு கண்டு பிடிக்கிறது தான் கதை. கொலை பன்னத கண்டுபுடிக்கிறதுக்கும்‌ ஸ்டார்ட்டிங்‌ சீனுக்கும்‌ உள்ள தொடர்ப சொல்ற விதம்‌ அருமை. பொண்ண இழந்த தந்தையோட எமோசன ரொம்ப தத்ரூபமா காட்டிருக்காரு ஹீரோ Sean Penn. த்ரில்லர்‌ ரசிகர்களுக்கு இந்த படம்‌ நிச்சயம்‌ புடிக்கும்‌.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Mystic River 2003 Crime/ThrilleClint Eastwood Sean Penn, Tim Robbins, Kevin Bacon, Laurence Fishburne, Marcia Gay Harden, Laura Linney, Emmy Rossum7.9

Fireheart

by on June 24, 2022
Tamil Review - Fireheart

  The fire in the heart that matters..
பொண்ணுங்களுக்கு எல்லா இடத்துலயும் equal ரைட்ஸ் குடுக்கணும்... ஆனா பொண்ணுங்கலாள சில விசயங்கள் பண்ண முடியாது பண்ண கூடாதுனு இப்பவும் சில இடையூறுகள் நடந்துட்ருக்கு.. 1930ல 16 வயசு பொண்ணு Georgia Nolan உலகத்தோட முதல் Fireman ஆகனும்னு ஆசப்பட்றா.. அவளோட அப்பா Shawn ஒரு fireman சில காரணங்களுக்காக அந்த வேலைய விட்டுட்ராரு.. மகளோட ஆசைய நிரைவேத்த முடியாது இது பொண்ணுங்கலால பண்ண முடியாதுனு சொல்றாரு. ஆனா அவருக்கு தெரியாம தினமும் பயிற்சி எடுக்குறா Georgia . கொஞ்ச வருசத்துக்கு அப்புறம் தியேட்டர்ஸ் எல்லாம் தீப்பிடிக்குது மர்ம புகை வருது... அத அணைக்க போற யாரும் திரும்பி வரல. அத Investigate பண்ண Shawn a கேட்குறாங்க.. இத ஒளிஞ்சிருந்து கேட்குறா Georgia .. Shawn பொண்ணு கிட்ட பொய் சொல்லிட்டு Investigate பண்ண கிளம்புறாரு.. அப்பாவுக்கு தெரியாம ஆண் வேசம் போட்டுகிட்டு crew ல join பண்ணிட்றா Georgia ... அப்பாவோட சேர்ந்து அந்த fire ku காரணமானவங்கள கண்டுபிடிச்சு Georgia 1st women firman ஆகிறது தான் கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Fireheart 2022Adventure/ComedyTheodore Ty, Laurent Zeitoun Olivia Cooke, William Shatner, Laurie Holden, Kenneth Branagh6.1

Wednesday, June 22, 2022

The Northman

by on June 22, 2022
Tamil Review - The Northman

  Terrifying tale of fire and ice, of burning love and ice-cold vengeance.
மன்னன் அவுர்வாண்டிலின் போர்ல இருந்து வீட்டுக்கு வராரு. அவரோட உடம்புல காயம் ஏற்ப்பற்றுக்கு. உயிர் போற அளவுக்கு இல்லனாலும் இது தன்னோட மகன (ஆம்லெத் ) மன்னனா கொண்டுவரத்துக்கான நேரம்னு நினைக்கிறாரு. தன்னோட மகன ஒரு குகைக்குள்ள கூட்டிகிட்டு போயி வித்தியாசமனா சடங்குகள செஞ்சு அவன கடவுள் முன்னாடி மன்னனா மாத்துறாரு. வெளிய வந்ததும் தன்னோட சகோதரனால (ஃப்ஜோல்னிரால்) அவுர்வாண்டிலின் கொல்லப்படறாரு. அவங்க கிட்ட இருந்து தப்பிக்கிற ஆம்லெத் பெரியாளாகி திரும்ப வந்து பழி வாங்குறது தான் கதை .


MovieYearGenreDirectorCastIMDB Rating
The Northman 2022Adventure/ActionRobert Eggers Alexander Skarsgård, Nicole Kidman, Claes Bang, Anya Taylor-Joy, Ethan Hawke, Björk, Willem Dafoe7.3

Monday, June 20, 2022

10 Cloverfield Lane

by on June 20, 2022
Tamil Review - 10 Cloverfield Lane

 
கதாநாயகி மைக்கேலி (மேரி எலிசபெத் வின்ஸ்டெட்) நிச்சயதார்த்தம் நின்னு போயிடுது அதனால மனா உளைச்சல்ல இருக்கா. ஒரு இரவு நேரத்துல சார்லஸ் ஏரி ய நோக்கி தனிமைல Travel பண்றா. அப்போ அவளோட கார் விபத்துக்குள்ளாகுது . கண்ணு முழிச்சு பாக்குறப்ப பதுங்கு குழியில இருக்க ஒரு வீட்ல சங்கிலியால கட்டப்பட்டிருக்கா . அந்த வீட்டில Survive பண்ற ஹோவர்ட் அவள ஒரு பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்துனதாகவும் வெளிய போனா நாம செத்துடுவோன்னும் சொல்ராறு. இவங்களோட இன்னொரு resident எம்மெட் (ஜான் கல்லாகிஹிர் ஜேர்) இருக்காரு. மைக்கேலி முதன்முறையாக தப்பிக்க முயற்சிக்கும்போது, air lock ஜன்னல் வழியா பாக்குறப்ப அணுகுண்டு வீச்சு / ரசாயன வாயு வெளிப்பட்ட ஒரு இடம் மாதிரி தெரியுது. இது அவள ஹோவர்டை கொஞ்ச நேரத்துக்கு நம்ப வைக்குது . ஆனா அவரோட குடும்பத்தை பத்தி தெரிஞ்சிக்கும்போது அவரோட மகள் இறந்து போனதா தெரிய வருது. அது கொலையா இருக்கும்னு சந்தேக பட்ற மைக்கேலி எம்மெட் கூட சேர்ந்து தப்பிக்க பிளான் போட்றா. ஹோவர்ட் யாரு? எதுக்காக இந்த பதுங்கு குழி வீட்ல இருக்காரு? மைக்கேலி எம்மேட் கூட அங்க இருந்து தப்பிச்சாளா இல்லையா? வெளிய என்ன மாதிரி ஆபத்து இருக்குங்குறது தான் படத்தோட மீதி கதை


MovieYearGenreDirectorCastIMDB Rating
10 Cloverfield Lane 2016 Thriller/Sci-fi Dan Trachtenberg Mary Elizabeth Winstead, John Goodman, John Gallagher Jr.7.2

Pi

by on June 20, 2022
Tamil Review - Pi

 
ஸ்டாக் மார்க்கெட் அனாலிசிஸ் வச்சு mathamatics மூலமா இயற்கை யோட நிகழ்வுகள் எல்லாம் ஒரு numerical entity வழியா தான் நடக்குதுனு ஹீரோ கண்டுபிடிக்கிறது தான் படம். கடவுள்-இயற்கை-உலகம் இதெல்லாம் பத்தி அதிகம் யோசிக்கிற ஆளா நீங்க இந்த படம் பாருங்க உங்கள வேற ஒரு சிந்தனைக்கு இழுத்துட்டு போகும்.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Pi 1998 Drama/Thriller Darren Aronofsky Sean Gullette, Mark Margolis, Ben Shenkman, Samia Shoaib, Pamela Hart, Ajay Naidu, Joanne Gordon, Stephen Pearlman7.3

Akeelah and the Bee

by on June 20, 2022
Tamil Review - Akeelah and the Bee

 
அகீலா ஒரு சாதாரண குடும்பத்துல வளர்ற பொண்ணு அவ நேஷனல் லெவல் ஸ்பெல்லிங் பீ காம்பெடிஷன் ல பணக்கார வர்க்கத்தோட சதி வேலைகளையும் குடும்ப பிரச்சனைகளையும் தாண்டி எப்படி ஜெயிக்கிராங்கிறது தான் படம். அகீலா அவளோட பேமிலி பிராப்ளம் and community problem காரணமா மனச தளர விடறப்ப அவளோட திறமையை வெளிய கொண்டு வர உதவி பன்றாரு Laurence Fishburne. ரொம்ப அருமையான பீல் குட் மூவியா கொடுத்துருக்காரு டைரக்டர் Doug atchison.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Akeelah and the Bee 2006Drama Doug Atchison Laurence Fishburne, Angela Bassett, Keke Palmer, Curtis Armstrong7.3

Babel

by on June 20, 2022
Tamil Review - Babel

 
இந்த உலகம் ரொம்ப சின்னதுன்னு தோன வச்சிருக்காரு Alejandro González Iñárritu . அவரோட Amores perros and 21 Grams தொடர்ந்து death triology yoda கடைசி படம் இது. Best original Music scoreகான ஆஸ்கர் விருது இந்த படம் வாங்கிருக்கு.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Babel 2006Drama Alejandro González Iñárritu Brad Pitt, Cate Blanchett, Gael García Bernal, Kōji Yakusho, Adriana Barraza, Rinko Kikuchi7.5

Inglourious Basterds

by on June 20, 2022
Tamil Review - Inglourious Basterds

 
Quentin Tarantino டைரக்டரோட மாஸ்டர் பீஸ் தான் இன்குலோரியஸ் பாஸ்டர்ட்ஸ். இரண்டாம் உலகப் போர மையமா வச்சு எடுத்துருந்தாலும் அதிகமா புல்லட் காட்டாமலே நம்மல மிரள வச்சிருக்காரு.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Inglourious Basterds 2009War/Action Quentin Tarantino Brad Pitt, Christoph Waltz, Michael Fassbender, Eli Roth, Diane Kruger, Daniel Brühl, Til Schweiger, Mélanie Laurent, August Diehl, Julie Dreyfus, Sylvester Groth, Jacky Ido, Denis Menochet, Mike Myers, Rod Taylor, Martin Wuttke8.3

Wild Tales

by on June 20, 2022
Tamil Review - Wild Tales

 
6 different aana short story orey concept. ஆழ் மனசுல இருக்க இயற்கையான பழிவாங்குற எண்ணம் எப்படி சூழ்நிலை யால வன்முறைய செய்ய தூண்டுதுனு ரொம்ப அருமையா காட்டிருக்காரு இயக்குனர் Damian Szifron. இந்த படம் சிறந்த வெளிநாட்டு திரைப்பட பிரிவில ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கு.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Wild Tales 2014Comedy/Drama Damián Szifron Ricardo Darín, Oscar Martínez, Leonardo Sbaraglia, Érica Rivas, Rita Cortese, Julieta Zylberberg, Darío Grandinetti8.1

Requiem for a Dream

by on June 20, 2022
Tamil Review - Requiem for a Dream

  போதைய அளவுக்கு அதிகமா எடுத்துகிட்டதால வாழ்க்கை எப்படி இயல்பு நிலைய தாண்டி சிக்கலா போகுதுனு சொல்லிருக்காரு Darren Aronofsky.
அளவுக்கு மீறுற எல்லாமே drugs தான்னு புரியு வச்சிருக்காரு . கடைசி 15 நிமிஷம் ரொம்ப தரமா இருக்கும்.Clint Mansell ஓட background music ரொம்ப அருமை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Requiem for a Dream 2000Drama/Psychological thriller Darren Aronofsky Ellen Burstyn, Jared Leto, Jennifer Connelly, Marlon Wayans8.3

I Stand Alone

by on June 20, 2022
Tamil Review - I Stand Alone

 
மகள கற்பழிச்சவன தாக்குன குற்றத்துக்காக ஜெயிலுக்கு போர Butcher வெளில வரப்ப வேலையும் பணமும் நண்பர்களும் இல்லாம அவனுக்காக யோசிக்க யாரும் இல்லாத நிலைல மக்கள் ஒதுக்குரப்ப வன்முறை சுய-வெறித்தனமான நிலைக்கு தள்ளப்படுரான். தனிமை உணர்வு அவன என்ன செய்ய தூண்டுதுனு காட்டிருக்காரு Gaspar Noé. Sentiment ரோம்ப கம்மி . எப்போதும் கோபமா வெறுமையா மனசுக்குள்ள ஒரு இரைச்சலோட இருக்க ஒருத்தன் தற்கொலை பன்னிக்காம வாழலாம்ணு நினைச்சா எப்படி இருக்கும்னு காட்டிருப்பானுக. ரொம்ப different a இருக்கும் . பொறுமை அவசியம்.


MovieYearGenreDirectorCastIMDB Rating
I Stand Alone 1998Drama/Crime Gaspar Noé Philippe Nahon, Blandine Lenoir, Frankye Pain, Martine Audrain7.3

The fountain

by on June 20, 2022
Tamil Review - The fountain

  3 வெவ்வேறான நூற்றாண்டு காலத்த ஒன்னா இணைக்கிறாரு Darren Aronofsky. ரொம்பவே அருமையான non linear Movie. Visuals semmaya இருக்கும்.
Tom creo நிகழ்கால மருத்துவ ஆராய்ச்சியாளரா இருக்காரு அவரோட மனைவி புற்றுநோயால இறந்துட்ராங்க. அந்த நோய்க்கான மருந்த ஒரு மரத்துல இருந்து கண்டுபிடிக்கிறாரு. இதற்கிடையில 16 ஆம் நூற்றாண்ட சேர்ந்த Tomas ராணி Isabelகாக Tree of lifeஅ தேடுறாரு.எதிர்காலத்துல Tom, நட்சத்திரத்தோட இதயத்தில இருந்து ஒரு மரத்தை உருவாக்க முயற்சிக்கிறாரு. இந்த 3 charcterlayum Hugh Jackman தன் காதலிக்காக Tree of life a தேடுறத தரமான Non Linear Padama எடுத்துருக்காரு.


MovieYearGenreDirectorCastIMDB Rating
The fountain 2006Romance/Drama Darren Aronofsky Hugh Jackman, Rachel Weisz, Ellen Burstyn7.2

The Platform

by on June 20, 2022
Tamil Review - The Platform

  மேல இருக்கவங்க தேவையானத மட்டும் எடுத்துக்கிட்டா கீழ இருக்க எல்லாருக்கும் தேவையானது கிடைக்கும் அப்படின்ற One Lineஅ thrllinga ரத்தம் தெரிக்க சொல்லிருக்காரு Galder Gaztelu-Urrutia. நிறைய விசயங்கள தெளிவா சொல்லாம விட்டுருக்காரு .
THE Holeனு அழைக்கப்பட்ற நூத்துக்கணக்கான Floors கொண்ட சிறைல கைதிகள் அடைக்கப்பட்றாங்க, ஒரு floorla இரண்டு பேர் வைக்கப்படுறாங்க. ஒவ்வொரு நாளும் ஒரு தடவ, கட்டிடத்தோட நடுவுல இருக்க ஒரு பெரிய துளை வழியா உணவு கீழ இறங்குது. Level 1 ல இருக்கவங்களுக்கு நல்ல சாப்பாடு கிடைக்குது அடுத்தடுத்த Level ல இருக்கவங்களுக்கு சாப்பாடு கிடைக்குறது குறையுது சிலருக்கு கிடைக்காமலும் போகுது. அதுல மாட்டிக்கிட்ட ஹீரோ வெளிய வந்தாரா இல்லயான்றது தான் கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
The Platform 2019Thriller/Horror Galder Gaztelu-Urrutia Iván Massagué, Antonia San Juan, Zorion Eguileor, Emilio Buale, Alexandra Masangkay7

New Trial

by on June 20, 2022
Tamil Review - New Trial

  உண்மை சம்பவத்த அடிப்படையா வச்சு ரொம்ப Emotional Dramaவா எடுக்கப்பட்ட படம்.
ஒரு சாதாரண குடும்பத்த சேர்ந்த ஒருத்தன் வேலை விட்டு வரப்ப திடீர்னு ஒருத்தன் குறுக்க வரான் அவன் மேல இடிக்காம slip ஆகி கீழ விழுந்துட்ரான்.அந்த நேரத்துல பக்கத்துல நிக்கிற Cabல Driver கொலை செய்யப்பட்டு கிடக்குறான். Police குற்றவாளிய கண்டு புடிக்காம இவன தூக்கிட்டு போய் அடிச்சு இவன் மேல caseஅ போட்டு உள்ள தள்ளிட்ரானுக (எப்போதும் அப்படி தான நடக்குது).10yrs தண்டனை அனுபவிச்சுட்டு 5yra குறைக்க நஷ்ட ஈடு கட்ட ஒத்துக்கிட்டு வெளிய வரான். நிதி நெருக்கடிக்கு ஆளாகுற ஒரு வக்கீல் பணத்துக்காகவும் புதுசா சேர்ந்த சட்ட நிறுவனத்துக்கு தன்னோட திறமைய காட்ரதுக்காகவும் Caseஅ எடுக்கிறாரு.இதனால என்னென்ன பிரச்சனைகள சந்திக்கராங்கன்றது தான் படத்தோட கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
New Trial 2017Drama/Crime Kim Tae-yoon Jung Woo, Kang Ha-neul6.8

Hell or High Water

by on June 20, 2022
Tamil Review - Hell or High Water

 
ரொம்ப வித்தியாசமான slow burning Thriller. Impressive, acting . ஒரு புத்திசாலி ஒரு முட்டாள், 2 பேரும் வங்கிகளைக் கொள்ளையடிக்க துப்பாக்கியோட கிளம்புராங்க.டெக்சாஸ் மிட்லாண்ட்ஸ் வங்கியோட சின்ன கிளைகள மட்டும் குறிவச்சு நடத்தப்பட்ற இந்த கொள்ளைகள தடுக்க நினைக்குற ரேஞ்சர் வங்கி கொள்ளையர்களான சகோதரர்கள பின் தொடர்ந்து அவங்க எப்படி யோசிக்குராங்க என்ன method ல கொள்ளை அடிக்குராங்கனு கண்டு புடிச்சு அவங்கள கைது பண்ணாரா இல்லையான்றது தான் கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Hell or High Water2016Western/Crime David Mackenzie Jeff Bridges, Chris Pine, Ben Foster, Gil Birmingham7.6

The Butterfly Effect

by on June 20, 2022
Tamil Review - The Butterfly Effect

 
ஒரு சின்ன விசயம் மிகப்பெரிய விளைவ ஏற்படுத்தும் இது தான் படத்தோட கான்செப்ட். தன்னோட அப்பாவுக்கு இருக்குர ப்ளாக் அவுட் தனக்கும் வந்துட்ரத புரிஞ்சுக்கிர ஹீரோ அதனால என்ன விளைவுகள சந்திக்கிராருங்கரது தான் கதை. சின்ன வயசுல இருக்குரப்ப இந்த ப்ளாக் அவுட் வரும்போது மயங்கி விழுந்துட்ரான் என்ன நடக்குதுனு தெரியாம. அத டைரி ல நோட் பன்னிட்டே இருக்க ஹீரோ க்கு பெரியவன் ஆன அப்புரம் அத படிக்கும்போது மயங்கி விழுந்த சமயத்துல என்ன நடந்ததுச்சுன்னு ஞாபகம் வர ஆரம்பிக்குது. கொஞ்ச நேரதுல வேற ஒரு இடத்துல வேற ஒரு வயசுல மயக்கம் தெளியுரான். எது இதுல உண்மைனு கண்டுபுடிக்க மருபடியும் டைரி ய படிக்குரான். மறுபடியும் வேறு இடம் வேறு ஒரு வயதுல மயக்கம் தெளியுரான். இதன் மூலமா தன்னால டைம் ட்ராவல் பன்ன முடியும் நடந்த நிகழ்வ மாத்த முடியும்னு நம்ப ஆரம்பிக்கிரான். அதனால முடிவில அவனோட நிகழ்கால வாழ்க்கை என்ன ஆகுதுங்குரது மீதி கதை. ஹீரோ வுக்கும் படம் பாக்குர நமக்கும் என்ன நடக்குதுனு தெரியாத அளவுக்கு ரொம்ப த்ரில்லிங்கா படத்த எடுத்துருக்காரு டைரக்டர். நிச்சயம் உங்க டைம் கில்லரா இந்த த்ரில்லர் திரைப்படம் இருக்கும்.


MovieYearGenreDirectorCastIMDB Rating
The Butterfly Effect2004Sci-fi/Thriller Eric Bress,J. Mackye Gruber Ashton Kutcher, Amy Smart, Eric Stoltz, William Lee Scott, Elden Henson, Logan Lerman, Ethan Suplee, Melora Walters7.6

Friday, June 17, 2022

Flight

by on June 17, 2022
Tamil Review - Flight

 
Danzel Washington pilot - போதை party. சரக்கு போட்டு flight ஓட்டுனாலும் பெரிய விபத்து ல இருந்து passengersa காப்பத்துறாரு . அவர நாட்டோட பெரிய ஹீரோவா மீடியா ல காட்றாங்க. ஆனாலும் investigation la சரக்கு போட்டதால மாட்டிகிராரு. அத மறைக்க நிறைய பொய் சொல்றாரு சிக்கலும் வருது. அத சமாளிச்சாரா இல்லயான்றது தான் கதை. Flight a தலைகீழா பறக்க விட்ற scene semma. குடியால ஒருத்தன் life epdi change ஆகுதுங்கிரத Thriller drama va காட்டிருக்காரு Director Robert Zemeckis.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Flight2012Thriller/DramaRobert Zemeckis Denzel Washington, Don Cheadle, Kelly Reilly, John Goodman, Bruce Greenwood, Melissa Leo7.3

Argo

by on June 17, 2022
Tamil Review - Argo

  இது உண்மை கதைய மையமா வச்சு எடுத்த படம். 3 ஆஸ்கார் விருது வாங்கிருக்கு.
ஈரான்ல உள்ள அமெரிக்க தூதரகம் ஈரானிய புரட்சியாளர்களால படையெடுக்கப்பட்டுது. பல அமெரிக்கர்கள் பிணைக் கைதிகளா மாட்டிக்கிராங்க.தீவிரவாதிகள் கட்டுப்பாட்ட எடுத்ததால ஆறு அமெரிக்க தூதர்கள் அமெரிக்க தூதரகத்திலிருந்து வெளியேராங்க. அவங்க Canadia தூதரோட வீட்டில பதுங்கி இருக்காங்க. ஒரு சிஐஏ Agent அவங்கள அங்க இருந்து அமெரிக்காவுக்கு கூட்டிட்டு வர ஒரு திட்டத்த கொண்டு வராரு. படம் எடுக்க போரதா சொல்லி போலி documents ரெடி பன்னி அந்த 6 பேரும் படத்தோட crewஆ காமிச்சு அங்க இருந்து கூட்டிட்டு வரது தான் அந்த plan. அதுல என்ன சிக்கல்கள் வருதுங்கிரதுதான் படத்தோட கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Argo2012Thriller/DramaBen Affleck Ben Affleck, Bryan Cranston, Alan Arkin, John Goodman7.7

Black and Blue

by on June 17, 2022
Tamil Review - Black and Blue

  கருப்பு வெள்ளை நிற வெறி, போலிஸ் corruption ரெண்டயும் சொல்ற படம்.
கருப்பு இனத்த சேர்ந்த போலிஸ் வேலைல இருக்க ஹீரோயின் பார்ட்னர் கூட rounds போகுறா. தன்னோட பார்ட்னர் & corrupted police சிலர் சேர்ந்து ஏரியாவுல இருக்க பெரிய தலக்கட்டோட தம்பிய argument la போட்டு தள்ளிட்றாங்க. அது தன்னோட Body cam ல record பன்னிட்ரா. அதனால police கும்பல் ஹீரொயினயும் போட்டு தள்ளிட்டு recorda அழிக்க try பன்ராங்க. இன்னொரு கருப்பினத்த சேர்ந்த ஒருத்தனோட உதவியோட தப்பிக்கிறா. அதுக்குள்ள போலிஸ் கும்பல் பெரிய தலக்கட்டுகிட்ட அவ தான் உன் தம்பிய கொன்னதுனு போட்டு குடுக்குரானுக. ரெண்டு கும்பல் கிட்டயும் மாட்டிக்காம தப்பிச்சாலா இல்லயாங்கிறது தான் மீதி கதை.


MovieYearGenreDirectorCastIMDB Rating
Black and Blue2019Action/Crime Deon Taylor Naomie Harris, Tyrese Gibson, Frank Grillo, Mike Colter, Reid Scott, Beau Knapp, Nafessa Williams6.4

War Horse

by on June 17, 2022
Tamil Review - War Horse

 
Ted ஒரு குதிரையை சின்ன போட்டியின் காரணமாக அதிக விலைகொடுத்து வாங்கிட்டு வந்துட்டாரு. அந்த குதிரை அவரோட மகன் ஆல்பர்ட்க்கு ரொம்பவே புடிச்சு போக அதுக்கு ட்ரைனிங் கொடுத்து வளர்க்குறான். அந்த குதிரையை ஏழத்துக்கு எடுத்த அவனோட அப்பா அந்த கடன கட்ட முடியாததால குதிரையை ஒரு பிரிட்டிஷ் கேப்டன் கிட்ட விக்கிறாரு. பிரிட்டிஷ்-ஜெர்மன் வார் ஸ்டார்ட் ஆகுது கேப்டன் இறந்துட்றாரு. போரால ஜெர்மன் சோல்ஜர் ரெண்டு பேர் கிட்ட அப்புறம் பிரெஞ்சு விவசாயி கிட்டனு மாறி மாறி தஞ்சமாகுது. போர் ல ரெண்டு சைடு துப்பாக்கிலயும் சிக்காம கடைசியா ஆல்பர்ட் கிட்ட வந்து சேர்ந்துச்சா இல்லையான்றத ரொம்ப அருமையா காட்டிருக்காரு Steven Spielberg.


MovieYearGenreDirectorCastIMDB Rating
War Horse2011War/Drama Steven Spielberg Emily Watson, David Thewlis, Peter Mullan, Niels Arestrup, Jeremy Irvine7.2

Tuesday, June 14, 2022

Escape from Pretoria

by on June 14, 2022
Tamil Review - Escape from Pretoria

  உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.
1970 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில நிறவெறி அதிகமா இருந்த காலகட்டத்துல இரண்டு அரசியல் ஆர்வலர்கள் டிம் (டேனியல் ராட்க்ளிஃப்) மற்றும் அவரது நண்பர் டேனியல் (ஸ்டீபன் லீ) நிறவெறிக்கு எதிரா துண்டுப் பிரசுரங்கள வெடிகுண்டு மாடல் மூலமா வெடிக்க வச்சு தெருக்கள்ல பரப்புறப்ப போலீஸ் ல மாட்டிகிறாங்க . பிரிட்டோரியா சிறையில அடைக்கப்ட்றாங்க. டிம் மற்றும் அவரது டேனியல் சக கைதிகளான டெனிஸ் (இயன் ஹார்ட்) மற்றும் பிரெஞ்சுக்காரர் லியோனார்ட் (மார்க் லியோனார்ட் வின்டர்) கூட பழகி அங்க இருந்து தப்பிக்க திட்டம் போட்றாங்க. அவங்க அங்க இருந்து எப்படி தப்பிக்கிறாங்க அப்படிங்கறது தான் படத்தோட கதை.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Escape from Pretoria2020Drama/Thriller Francis Annan Daniel Radcliffe, Daniel Webber, Ian Hart, Mark Leonard Winter6.8

Thursday, June 9, 2022

Black House (Geomeun jip)

by on June 09, 2022
Tamil Review - Black House

  ஒரு இன்சூரன்ஸ் Investigator கொடூரமான தொடர் கொலைகளை விசாரிக்கிறது தான் படத்தோட கதை.
காப்பீட்டு நிறுவன ஊழியர் ஜியோன் ஜூன்-ஓ (ஹ்வாங் ஜியோங்-மின்) தனக்கு வர death இன்சூரன்ஸ் கிளைம் காக விசாரிக்க வாடிக்கையாளரோட வீட்டுக்கு போறாரு . வாடிக்கையாளரின் 7 வயது மகன் கூரையில தூக்கில தொங்கியபடி இறந்து கிடப்பதை பாக்குறாரு . பிரேத பரிசோதனை மற்றும் அனைத்து ஆதாரங்களும் தற்கொலைனு சொல்லுது . ஆனால் அந்த சம்பவம் உண்மையில ஒரு கொலைதானு ஜியோன் சந்தேகப்படறாரு . தனது மகன் உண்மையிலேயே தூக்கில தான் தொங்கி இறந்ததா பையனோட அப்பா பார்க் (காங் ஷிங்-இல்) கடுமையா வலியுறுத்தினாலும், சிறுவனோட மரணத்தில சந்தேகம் கொண்ட ஜியோன், சிறுவனின் ஆயுள் காப்பீட்டுத் தொகைய கொடுக்க மறுக்கிறார். பார்க் இன்சூரன்ஸ் கிளைம் கொடுக்கணும்னு , ஜியோனையும் அவரது காப்பீட்டு நிறுவனத்தையும் மிரட்டுறாரு . சிறுவனின் இறுதிச் சடங்கில, இறந்த குழந்தையின் தாயான ஷின் (யூ சன்) தனது மணிக்கட்டில தற்கொலைக்கு முயன்ற காயங்கள் இருப்பத ஜியோன் பாக்குறாரு . பார்க் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஜியோனின் சந்தேகம் அதிகரிக்குது . உயிரைக் காக்க வேண்டிய காப்பீடு, கொலையை ஊக்குவிப்பதா நினைக்குற ஜியோன் காப்பீட்டு தொகைய கொடுக்காம நிறுத்தி வைக்குறாரு . இது மாதிரி பல இன்சூரன்ஸ் கிளைம் செட்டிமென்ட் ஆகிறுக்குறதையும் பாக்குற ஜியோன் அத விசாரிக்க ஆரம்பிக்க அதனால அவருக்கு என்னென்ன பிரச்சனைகள் வருதுங்கிறத பயங்கர ட்விஸ்ட் & திகிலோட சொல்லிருக்காங்க.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Black House (Geomeun jip)2007Thriller/HorrorTerra Shin Hwang Jung-min, Yoo Sun, Kang Shin-il6.1

Wednesday, June 8, 2022

Law Abiding Citizen

by on June 08, 2022
Tamil Review - Law Abiding Citizen

  நல்ல கதை , அதிர்ச்சியூட்டும் வன்முறை, யூகிக்க முடியாத திருப்பங்கள், சிறந்த வேகத்தில் நகரும் அதிரடி காட்சிகள் ....
க்ளைட் ஷெல்டன் (பட்லர் ) அவரோட மனைவி மற்றும் குழந்தையை துப்பாக்கி முனைல மிரட்டி கொன்னுடறாங்க. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வருது. வக்கீல் நிக் ரைஸ் (ஜேமி ஃபாக்ஸ்) போதுமான ஆதாரம் இல்லாத காரணத்தால Tesimonial Exchangeகாக குற்றவாளி ஒருத்தனோட சமரசம் பேசி குற்றத்த ஒத்துக்கிட்டா கம்மியான தண்டனை வாங்கி தர்றதா சொல்லிட்றாரு. தனக்கு நீதி கிடைக்கும்ன்னு நம்பிட்டிருக்க ஷெல்டன், குற்றவாளிகளுக்கு கிடைக்குற குறைவான தண்டனையால வெறுப்பாகி சட்டத்துக்கு எதிரா தன்னோட மனைவி மகள கொன்னவங்கள பழிவாங்குறது தான் மீதி கதை.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Law Abiding Citizen2009Thriller/CrimeF. Gary Gray Jamie Foxx, Gerard Butler, Bruce McGill, Colm Meaney, Leslie Bibb, Michael Irby, Regina Hall7.4

The Girl in the Spider's Web

by on June 08, 2022
Tamil Review - The Girl in the Spider's Web

  Opening Sceneல தொழிலதிபர் ஒருத்தன் ஒரு பொண்ண அடிச்சு காய படுத்திட்டு திரும்பி பாக்குறப்ப ஹீரோயின் அங்க நிக்குறா. அவன கயித்துல கட்டி தொங்க விட்டு அவனோட Accountல இருந்து அந்த பெண்ணுக்கு பணத்த அனுப்புறா. லிஸ்பெத் (Computer Hacker) பெண்கள கொடுமைபடுத்துரவங்கள பழிவாங்குற ஒரு Guardian Angel. முன்னாள் ஃபிரான்ஸ் NSA Employee பால்டர் அவரால செய்ய முடியாத ஒரு வேலைய லிஸ்பன் கிட்ட கொடுக்குறாரு. Fireballங்கிற பால்டர் உருவாக்குன software மூலமா உலகத்தோட எந்தவொரு அணு ஏவுகணையோட setupயும் ஹேக் செய்ய முடியும். லிஸ்பெத் அத NSA Employee Edwin Needham systemல இருந்து திருடி அத பால்டர் கிட்ட கொடுக்க விரும்புறா. Hack செஞ்ச கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் லிஸ்பன் இடத்துக்கு வந்து அந்த softwareஅ தூக்கிட்டு போய்ட்ராங்க. அந்த இடத்த blast பண்ட்ராங்க. பால்டர் software கிடைக்காததால மகனோட ஸ்வீடிஷ் security service துணை இயக்குனர் கிட்ட surrunderஆகுறாரு. தப்பிச்ச லிஸ்பன் பால்டர follow பண்ணா softwareஅ தூக்கிட்டு போனது யாருனு கண்டுபுடிச்சிடலாம்னு பால்டர் இருக்க இடத்துக்கு பக்கத்துல தங்குறா. கும்பல் பால்டர அட்டாக் பண்ணி password கேட்க வர, அங்க ஆஜர் ஆகுற லிஸ்பனயும் பொளக்குறானுக. இந்த சண்டைல பால்டர் கொல்லபட்ராரு. password தெரிஞ்ச அவரோட பையன் ஆகஸ்ட் அ தூக்கிட்டு போய்ட்ராங்க. லிஸ்பன் friend Blomkivist, Edward Neetham (l NSA Employee) உதவியோட எல்லாத்துக்கும் பின்னால யார் இருக்காங்கனு கண்டுபுடிச்சு software மீட்டெடுக்குறது தான் கதை.

MovieYearGenreDirectorCastIMDB Rating
The Girl in the Spider's Web2018Action/ThrillerFede Álvarez Claire Foy, Sverrir Gudnason, LaKeith Stanfield, Sylvia Hoeks, Stephen Merchant6.1

Machine Gun Preacher

by on June 08, 2022
Tamil Review - Machine Gun Preacher

  சிறைல இருந்து வெளிய வர சாம் சில்டர்ஸ் மறுபடியும் அதே குற்றங்களை செய்றாரு . நல்லா குடிச்சுட்டு ஹெராயின் ஏத்திக்கிட்டு போதைப்பொருள் சப்ளை செய்றவன கொன்னுடுவேன்னு மிரட்டி ஒருத்தன கத்தியால் குத்திக் கொன்ற பிறகு சாம் தனக்கு உதவியும் மன்னிப்பும் தேவைனு உணர்ந்த பிறகு, மனைவி லின் அவரை தேவாலயத்திற்கு அழைச்சுட்டு போறாங்க . தனது வாழ்க்கை முறையை முற்றிலுமா மாற்றியமைச்சு , போதைப்பொருள், வியாபாரம், குடிப்பழக்கம், கொலை எல்லாத்தையும் விட்டுட்டு, சாம் அதே மோசமான கடந்த காலத்தைக் கொண்டவங்களுக்காக ஒரு தேவாலயத்தைத் திறக்க முடிவு செய்றாரு . அதே நேரத்தில, சாம் சூடானுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்றாரு , அங்க போரின் உண்மைகள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டு கொல்ல பயிற்சி அளிக்கப்படுவதைப் பார்க்கிறாரு. அதனால, போரினால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஒரு அனாதை இல்லத்தைத் திறக்க முடிவு செய்கிறார், ஆனால் இராணுவத்தை உருவாக்க குழந்தைகள கடத்திட்டு போற கிளர்ச்சியாளர்கள் சாமின் அனாதை இல்லத்தை எரிக்க முடிவு செய்றாங்க . சாம் குழந்தைகளுக்காக போராட முடிவு செய்றாரு மற்றும் பல நேரங்கள்ல கெட்டவங்கள கொன்று குழந்தைங்களோட உயிரைக் காப்பாத்துறாரு . உண்மைக் கதையின் அடிப்படையில எடுக்கப்பட்ட மெஷின் கன் பிரீச்சர் ஒரு போதைப்பொருள் எடுத்துக்குற ஒரு உடைந்த மனிதனோட இதயத்தின் மாற்றத்தை சித்தரிக்குது.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Machine Gun Preacher2011Action/Crime Marc Forster Gerard Butler,Michelle Monaghan, Michael Shannon6.7

Friday, June 3, 2022

Nocturnal Animals

by on June 03, 2022
Tamil Review - Nocturnal Animals

 லாஸ் ஏஞ்சல்ஸ்ல ஆர்ட் கேலரி வச்சிருக்கிற சூசன் பெருமளவு பணம் உள்ள ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்றாங்க, கணவர் ஹட்டன் ஓட திருமண வாழ்க்கை சந்தோசமா இல்லை. ஒரு parcel வீட்டுக்கு வருது அத திறக்கும் போது கைல வெட்டு பட்டு காயம் ஆகுது. சூசனின் Ex- கணவரான எட்வர்ட் ஷெஃபீல்டின் முதல் நாவலோட (Nocturnal Animals) கையெழுத்துப் பிரதி அது. அந்த நாவல்ல வர குறிப்பு எல்லாம் அவளோட முந்தைய வாழ்க்கை ய ஞாபக படுத்துது. நாவல்ல, டோனி ஹேஸ்டிங்ஸ் மேற்கு டெக்சாஸ் வழியா மனைவி மற்றும் அழகான டீன் Age மகளோட நைட்ல ட்ரிப் போராங்க. அந்த டைம் ல முன்னாடி போன ரெண்டு கார் வழி விடாம போக டோனி வேகமா ஹார்ன் அடிக்க வழி விட்ராங்க. முன்னாடி போனதும் அந்த டீன் ஏஜ் பொண்ணு கண்ணாடி வழியா Middle Finger காட்ட நிலமை மோசமாகுது.. இதுக்கு மேல என்ன நடந்துருக்கும் அந்த நாவல ஏன் சூசனுக்கு அனுப்பிருக்கான் எட்வர்ட்? இது அவங்களோட கடந்த காலத்தில நடந்த சில கொடூரமான நிகழ்வின் கற்பனையான பதிப்பா? அப்படின்னு யோசிக்கிறதுக்குள்ள சூசன் மற்றும் எட்வர்ட் ஓட காதல் கதையும் வருது. எதுக்காக லவ் வந்துச்சு எதுக்காக பிரியுராங்க . இதுக்கும் நாவல்க்கும் என்ன சம்மந்தம் இதான் படத்தோட மீதி கதை.

MovieYearGenreDirectorCastIMDB Rating
Nocturnal Animals2016Thriller/Drama Tom FordAmy Adams, Jake Gyllenhaal, Michael Shannon, Aaron Taylor-Johnson, Isla Fisher, Armie Hammer, Laura Linney, Andrea Riseborough, Michael Sheen7.5

The Neighbors' Window - Short

by on June 03, 2022
The Neighbors' Window

 18+ Dialogues Mattum thaan.. yemanthu poga vendam.. மார்ஷல் கரி எழுதி இயக்கிருக்குற Short Film The Neighbor's Window. உண்மையான கதைய அடிப்படையாகக் கொண்டது. லைவ் ஆக்சன் குறும்படத்துக்கான #ஆஸ்கர் விருது வாங்கிருக்கு. சுதந்திரமான Young Couples எதிர் வீட்டுக்கு வராங்க அவங்களோட Day to Day Life அ Windows மூலமா பாக்க முடியுது. அப்படி பாக்குற குழந்தைகளோட இருக்க ஒரு நடுத்தர வயசு பெண்ணோட வாழ்க்கைல எப்படிலாம் மாற்றத்த கொண்டு வருதுங்கிறது தான் கதை.





One-Minute Time Machine - short

by on June 03, 2022
One-Minute Time Machine

 டைம் ட்ராவல் அப்படின்னா எப்போதும் மிகப் பெருசா கனவு காண்றோம் டைனோசர் காலத்துக்கு போவனும் (அது நம்மல சாப்புட்டுரும்ல) கிளாடியேட்டர் காலத்துக்கு போவனும் (குத்தி கொன்றுவாங்க) இல்ல வரலாற்றுல பிற முக்கியமான தருணங்கள பார்க்க சரியான நேரத்தில திரும்பி போகனும்ணு (அவனுக எல்லாரும் இனவெறி உள்ளவனுகளா இருப்பாங்க) யோசிப்போம். உண்மையா அப்படி போனா டெத் conform! நீங்க திரும்பி போக விரும்ப மாட்டீங்க. ஒரு நேரத்தில ஒரு நிமிடம் திரும்பி போறது நல்லது, அப்படி கிடச்சா செஞ்ச எல்லா தவறுகளையும் சரிசெய்யலாம், அதாவது வாழ்க்கைக்கான ctrl-Z மாதிரி இத வச்சு காமெடியா short film எடுத்துருக்காறு Devon Avery. இது Sploid Short Film Festivalக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுச்சு.





Alone - Short

by on June 03, 2022
Alone - Short film

  Winner of the Halifax Film Festival awards ஒருத்தன் மட்டும் இந்த உலகத்துல உயிரோட இருந்தா எப்படி இருக்கும். அவன் தன்னோட நேரத்த கடக்குற விதம் என்ன செய்றதுனு தெறியாம இருக்குற ஒரு நிலைய ரொம்ப அழகா காட்டிருக்காரு Brock Torunski.





Brotherhood - Short

by on June 03, 2022
Brotherhood - Short film

 ஆஸ்கர் கு Nominate பண்ணப்பட்ட Short Film. மொஹமத் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களோட துனிசியாவில் வசிக்கிற முஸ்லீம் குடும்பம் அது , ஆனா அவங்க மதத்து மேல பற்று ரொம்ப இல்லாத சாதாரண வாழ்க்கை வாழ்ராங்க. துனிசியாவில இருந்து சிரியாவ நோக்கி போனவங்க அதிகமா இருந்த கால கட்டம் அது. தன்னோட மூத்த மகன் மாலிக் நீண்ட காலத்துக்கு பிறகு வீட்டுக்கு வரும்போது ஒரு பொண்ண மனைவினு சொல்லி கூட்டிட்டு வரான். மொஹமத் பேச்ச கேட்காம சிரியாவுக்கு மதத்து மேல இருந்த பற்றால மாலிக் போனதால , மொஹமத் கு மாலிக்க புடிக்கல எதுக்காக இங்க வந்துருக்காங்கனு சந்தேகத்துக்கு ஆளாகுறாரு. தனது இளைய சகோதரர்கள மாலிக் சிரியாவிக்கு போக வேண்டாம்னு எச்சரிக்கிறான். சிரியா ல என்ன நடந்துச்சு அந்த பொண்ணு யாரு இவங்க வந்ததால குடும்பத்துல ஏற்பட்ற பிரச்சனை தான் கதை..





Thursday, June 2, 2022

Garden Party - Animation short

by on June 02, 2022
Garden Party- Short film

 ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தவளைகள் மற்றும் தேரைகள் ஏராளமா இருக்க ஆளில்லாத வீடு, கார், உடைஞ்ச துப்பாக்கி, இதெல்லாம் வச்சு அந்த வீட்டுல என்ன நடந்துச்சுனு செம்மையா ஒரு திரில்லர் குறும்படம்.





Tokri - Animation Short

by on June 02, 2022

 


நாம சிக்னல்ல நிக்குறப்ப பத்திரிக்கைல இருந்து பொம்மை வர அனைத்தையும் விற்க முயற்சிக்கிற குழந்தைகள பாத்துருப்போம். அதெல்லாம் ஒன்னும் வேணாம் போன்னு விரட்டிட்டு நாட்டு நிலைமைய பாருன்னு கருத்து சொல்லுவோம். இதே போல தான் Suresh Eriyatக்கு நடந்தது. தன்னோட கார்ல மும்பை வீதில போறப்ப, கூடைகள் விற்குற ஒரு சின்ன பொண்ணு அவர நெருங்குறப்ப வழக்கம் போல அதெல்லாம் ஒன்னும் வேணாம் போன்னு சொல்லிருக்காரு. இருந்தாலும், இந்த நேரத்தில, அவர் அந்த பொண்ண தாண்டி போரப்ப குற்ற உணர்ச்சியால தாக்கப்பட்றாரு. அவ வீட்டுக்கு அமைதிய கொடுப்பதுக்காக கூடைகளை விற்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தா என்ன செய்றது? அவளுக்கு என்கிட்ட இருந்து ஏதாவது உதவி தேவைப்பட்ருந்தா? நாம ஏன் எதயும் யோசிக்காம அந்த பொண்ண விரட்டுனோம்னு நினைத்தான். இந்த குற்ற உணர்வு தான் டோக்ரிக்கு அடிப்படையாக அமைஞ்சுது - 14 நிமிட ஸ்டாப் மோஷன் அனிமேஷன் குறும்படம் இத தயாரிக்க 8 ஆண்டுகள் ஆனது!

Destiny - Animation Short

by on June 02, 2022



நேரத்தை நாம எப்படி கையாளுறோம் அதோட முக்கியத்துவம், வாழ்க்கையில எளிமையான விஷயங்கள அனுபவிப்பதோட முக்கியத்துவத்தை விளக்கியிறுக்குற குறும்படம்.


The Lost City of Z

by on June 02, 2022
Tamil Review - The Lost City of Z

 Author டேவிட் கிரானின் எழுதுன நான் ஃபிக்ஷன் பெஸ்ட்செல்லரோட அடிப்படையில உருவான படம் தான் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் இசட். 20th Century ஆரம்பத்துல அமேசானுக்குப் பயணம் செஞ்சு அறியப்படாத மேம்பட்ட நாகரீகத்தோட ஆதாரங்களை கண்டுபுடிச்ச பிரிட்டிஷ் ஆய்வாளரான பெர்சி ஃபாசெட்டினோட (சார்லி ஹுன்னம்) நம்பமுடியாத உண்மைக் கதையைச் சொல்ற படம் தான் இது. ஒரு காலத்தில இப்பகுதியில பழங்குடி மக்கள் இருந்திருக்கலாம்ன்னும் அவங்க காட்டுமிராண்டிகள்ன்னும் நினைக்குற விஞ்ஞான நிறுவனங்களால கேலி செய்யப்பட்றாரு ஆனாலும் அவரோட மனைவி (சியன்னா மில்லர்) மகன் (டாம் ஹாலண்ட்) மற்றும் உதவியாளர்-டி-கேம்ப் (ராபர்ட் பாட்டின்சன்) இவங்களால ஆதரிக்கப்பட்டு காட்டுக்குள்ள போயி உண்மையா தெரிஞ்சிக்கிறாரு. தைரியம் மற்றும் ஆர்வத்தோட ஒரு காவியமாக எழுதப்பட்ட கதை. எழுத்தாளர்/இயக்குனர் ஜேம்ஸ் கிரேயின் உன்னதமான திரைப்படம். தி லாஸ்ட் சிட்டி ஆஃப் இசட்- The spirit of adventure.

MovieYearGenreDirectorCastIMDB Rating
The Lost City of Z2016Adventure/Drama James GrayCharlie Hunnam,Robert Pattinson,Sienna Miller,Tom Holland,Angus Macfadyen,Ian McDiarmid,Franco Nero The Lost City of Z (2016) on IMDb

Labels

Tags